( இத்தேற்றம் பற்றி தெளிவான விளக்கம் எனக்கில்லை, எனக்கு விளங்கியதை விளக்கவுள்ளேன். தெளிவான விளக்கமுள்ளவர்கள் பின்குறிப்பிடலாம்.)
இந்த டுவின் பரொடிக்ஸ் கோட்பாடு 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே அறியப்பட்டது. 1905-1916 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அல்பிறேட் ஐன்ஸ்டைனின் தியரி ஒஃப் ரிலேட்டி விட்டி தொடர்பான பேச்சு நடைபெற்ற காலத்திலேயே இந்த கோட்பாடும் பல வாதங்களுக்கு உட்பட்டது.
இக் கோட்பாடு, இரட்டையர்களை வைத்து கையாளப்படுகிறது.
ஒன்றாக பிறந்த இருவரில் ஒருவர் ஒளியின் வேகத்தில் அல்லது ஒளியின் வேகத்தை அண்மித்து வாணூர்தியில் பிரயாணம் செய்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை பற்றியது.

சற்று விரிவாக பார்த்தால்…
நாம் 1000 கிலோமீட்டர் தூரத்தை கடப்பதற்கு மணிக்கு 100கிலோமீட்டர் (100km/h) வேகத்தில் பயணிக்க கூடிய ஒரு வாகணத்தை பயண்படுத்தினால் 10 மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளும்.
அதே வேளை இன்னொருவர் 50km/h வேகத்தையுடைய ஒரு வாகணத்தை பயண்படுத்தினால், அவருக்கு 20 மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளும்.
அதாவது, பயணிக்கும் வேகம் நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். ( நேரம் = தூரம்/கதி( அல்லது வேகம்) )

ஆகவே, வேகம் அதிகரிக்க அதிகரிக்க அந்த சூழல் சார்ந்த கடிகாரம் மெதுவாக நகரும்!
உதாரணமாக நாம், ஒரு வாகணத்தை தவிர்த்து, மிகப்பெரிய நகரத்தை உள்ளடக்க கூடிய ஒரு விண்ணூர்தியில் ஒரு நகர அமைப்புடன் ஒளியிண் வேகத்தை அண்மித்து பிரயாணிக்கையில், பூமியில் இருக்கும் நகரத்தின் கடிகாரத்தை காட்டிலும் எமது கடிகாரம் மெதுவாக நகரும். ஆனால், அதை நாம் உணர்ந்துகொள்ள முடியாது. காரணம், விண்ணூர்தியில் எம்மை சார்ந்துள்ள அனைத்து பொருட்களுமே மெதுவான நகர்வை கொண்டிருப்பதுடன் எமது நரம்பு மண்டலமும் அதை சார்ந்து மெதுவான இயைபையே கொண்டிருக்கும். எனவே எமது நேர வீழ்ச்சியை எம்மால் உணர்ந்துகொள்ள முடியாது!

ஆனால், வெளியில் இருந்து நம்மை அவதானிப்பவர்கள் மாற்றத்தை உணரமுடியும். கீழ்வரும் அனிமேசனில் மாற்றத்தை காணலாம்.
[edge_animation id=”9″]

வேகம் மேலும் அதிகரிக்கப்பட்டு 0.999C வேகத்தில் பயணித்தால் அண்ணளவாக 4.5% வேகத்தில் சுழலும்! (ஒளியின் வேகத்தை அடையும் போது நேரம் 0 ஆகும் என அணுமாணிக்கப்படுகிறது.)
இவ்வாறு பயணித்த நபர் அவரது 5 வருடங்களில் மீண்டும் பூமிக்கு வந்தால், பூமியில் இருப்பவரின் வயது 110 ஆக இருக்கும்!
இந்த டுவின்ஸ் பரடொக்ஸ் இன்னமும் பெளதீக ரீதியாக தெளிவாக நிரூபனமாகவில்லை. (நேரமாற்றம் ஏற்படும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.)
No comments:
Post a Comment